"மக்கள் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை..." - திருமாவளவன் MP

Update: 2023-12-09 11:22 GMT

மிக்ஜாம் புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும், பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்