மனைவியுடன் வந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்

Update: 2024-01-13 09:20 GMT

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்