தலைகீழாக கவிழ்ந்த அரசுப் பேருந்து... அலறிய பயணிகள் பெரும் அதிர்ச்சி

Update: 2024-04-14 08:58 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்