#BREAKING | கிடு கிடுவென உயரும் தக்காளி விலை!!

Update: 2022-09-03 05:07 GMT

#BREAKING | கிடு கிடுவென உயரும் தக்காளி விலை!!

தமிழகம் , அண்டை மாவட்டங்களில் பெய்யும் தொடர் மழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கூடுதல்

விவரங்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்போம்..

Tags:    

மேலும் செய்திகள்