#BREAKING || "16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2022-10-11 07:31 GMT

#BREAKING || "16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

"தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

கேரளா கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Tags:    

மேலும் செய்திகள்