"பேசிகிட்டே டப்புனு அடிச்சுட்டாங்க "ஆருத்ரா மோசடியும்.அதிர்ச்சி பின்னணியும்
சென்னை கோயம்பேட்டி ல், ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமினில் வந்தவரை கடத்திய சம்பவம், சினிமாவில் நடப்பது போன்று இருந்ததாக நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.