வீரப்பன் சகோதரர் மரணம்

வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

Update: 2022-05-25 02:11 GMT
வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு 35 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழப்பு
Tags:    

மேலும் செய்திகள்