சூட்கேசில் பெண் சடலம் - ஒருவர் கைது

திருப்பூரில் சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது;

Update: 2022-02-11 09:16 GMT
திருப்பூரில் சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

ஓசூரில் ஜெய்லால் சவ்ரா என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார்

திருப்பூர் அழைத்து வந்து ஜெய்லால் சவ்ராவிடம் விசாரணை

முக்கிய குற்றவாளியான உயிரிழந்த நேகாவின் கணவர் அபிஜித் தாஸ் தலைமறைவு 

அபிஜித் தாஸை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்