வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - அரிய வகை மூலிகை மரங்கள் நாசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, தைலாராமன் மலை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிகிறது.;

Update: 2022-01-30 03:25 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, தைலாராமன் மலை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. தீ கொழுந்து விட்டு எரிவதால், அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இயற்கை வளங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்