#BREAKING : பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது

கோவை வெள்ளளூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது;

Update: 2022-01-11 05:17 GMT
கோவை வெள்ளளூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது

இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அருண் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோர் கைது

போத்தனூர் போலீசார் கைது செய்து விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்