சென்னையில் 70 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-01-10 09:57 GMT
சென்னையில் பெண் கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்