#BREAKING : 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு;

Update: 2022-01-01 07:26 GMT
நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு 

டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
Tags:    

மேலும் செய்திகள்