"ஒலிம்பிக் பவன் அமைக்க இடம் கேட்டோம்" - தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஐசரி கணேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.;

Update: 2021-12-02 04:26 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குபின், செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், ஒலிம்பிக் சங்கம் தொடர்பாக மூன்று கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக கூறினார். மேலும், ஒலிம்பிக் பவன் அமைக்க நேரு உள்விளையாட்டு அரங்கில், இடம் வழங்குமாறு அரசை வலியுறுத்தியதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்