கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு - முதல் தகவல் அறிக்கை விவரங்கள்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?