10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா.;

Update: 2021-09-03 05:04 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா. 
மாணிக்கம்பாளையம் பகுதியில் படித்துவந்த மாணவிக்கு கொரோனா தொற்று. மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவிக்கு கொரோனா தொற்று
Tags:    

மேலும் செய்திகள்