சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல், மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.;
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்
பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு
சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல்
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்