கிரெடிட் கார்டு தகவல்களை திருடி மோசடி.. தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து மோசடி

கிரெடிட் கார்டு தகவல்களை திருடி மோசடி.. தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து மோசடி

Update: 2021-08-01 17:02 GMT
கிரெடிட் கார்டு தகவல்களை திருடி மோசடி.. தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து மோசடி

கிரெடிட் கார்டு தகவல்கள் மூலம் பணத்தை திருடி, டெல்லி மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தி நூதன முறையில் கொள்ளையடித்து வந்த வடமாநில கும்பலை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்....
Tags:    

மேலும் செய்திகள்