11 மாவட்டங்களில் கட்டுப்பாடு ஏன்?
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பின் சராசரி அளவு அதிகமாக உள்ளதால், அவற்றிற்கு ஊரடங்கு தளர்வுகள் மிக குறைந்த அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன.;
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பின் சராசரி அளவு அதிகமாக உள்ளதால், அவற்றிற்கு ஊரடங்கு தளர்வுகள் மிக குறைந்த அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி நோய் தொற்று மற்றும் அந்த மாவட்டங்களில் ஆக்ஸிஜன் படுக்கை விவரங்களை தற்போது பார்க்கலாம்.