கண்ணீர் சிந்தும் மலர்கள்...வேதனையில் தவிக்கும் தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா உள்ளிட்ட, அலங்கார செடிகள் விற்பனையாகாமல், செடியிலேயே மலர்கள் கருகுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்...;
கண்ணீர் சிந்தும் மலர்கள்...வேதனையில் தவிக்கும் தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா உள்ளிட்ட, அலங்கார செடிகள் விற்பனையாகாமல், செடியிலேயே மலர்கள் கருகுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்...