நாளை முதல் ரேஷன் கடைகளுக்கு அனுமதி

ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் - தமிழக அரசு;

Update: 2021-05-24 13:29 GMT
ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் - தமிழக அரசு 

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி  

Tags:    

மேலும் செய்திகள்