ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை;
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அதிமுகவினர் இருந்து 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் செந்தில்குமாரிடம் கேட்போம்.........