தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை... சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-03-18 11:08 GMT
காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காணொலியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம், சோதனை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்