கூட்டணி, தொகுதிகள் பங்கீடு விவகாரம் - ஸ்டாலினுடன் தினேஷ் குண்டு ராவ் இன்று சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க உள்ளார்.

Update: 2020-12-02 10:08 GMT
திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க உள்ளார். திமுக-  காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவும், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்