ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.512 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.38,296க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4787 ரூபாயாக உள்ளது.

Update: 2020-10-27 09:33 GMT
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4787 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 38,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்