புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நிறுவன பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம் பெற்றது

புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

Update: 2020-08-18 10:12 GMT
புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இந்த பட்டியலில், சென்னை  ஐஐடி முதலிடத்தில் உள்ளது. மாநில அரசுகளின் பல்கலைக்கழக பட்டியலில்  பெரியார் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தில் உள்ளது. மாநில அரசு கல்லூரிகள் மற்றும் மாநில அரசின் உதவி பெறும் கல்லூரிகள் பட்டியலில் கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்