"பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாஜக" - தமிழக பாஜக தலைவர் முருகன்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-07-27 15:14 GMT
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் தவறான பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும்  தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்