கடன் நிலுவை தொகை விவகாரம் - வங்கிக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரியில் கடன் நிலுவை தொகை விவகாரம் தொடர்பாக வங்கிக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-07-01 03:23 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்த பால்தங்கம் என்ற பெண் கடன் நிலுவை தொகையை செலுத்திய பிறகும் நகையை வங்கி நிர்வாகம் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்