"விதை, உரம், போதுமான அளவு உள்ளது" - அமைச்சர் காமராஜ் தகவல்
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார்.;
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் அடுத்த 4 நாட்களில் நிறைவடையும் எனறும் கூறினார்