சினிமா பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 12:33 GMT
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் வசித்து வரும் இந்த தம்பதியினர், மேடைக் கச்சேரி கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, பேஸ்புக் மூலம் கடந்த 2 மாதங்களாக இசைக் கச்சேரி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்