நிலத்திற்கு பதிலாக வேலை வழங்க கோரிக்கை - ஊரின் மையப்பகுதியில் திரண்ட மக்களால் பரபரப்பு

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2020-06-01 13:14 GMT
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 1982ஆம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் இதற்கு பதிலாக இதுநாள் வரை விவசாயிகளுக்கு வேறு வேலை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள், சுரங்கம் தோண்டவும் சுண்ணாம்புக்கல் எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஊரின் மையப்பகுதியில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்