ஸ்டான்லியில் 18 மருத்துவர்களுக்கு கொரோனா
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 18 முதன்மை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 18 முதன்மை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஆளான மருத்துவர்களில் பலரும், அண்மை காலமாக கொரோனா வார்டுகளில் பணியாற்றி வந்தவர்கள். ஒரே நாளில் 15 முதன்மை மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது ஸ்டான்லி மருத்துவமனையில் ஊழியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.