சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா ருத்ரயாகம் - கொரோனாவில் இருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக அமைத்திக்காகவும், கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டியும் மகா ருத்ரயாகம் நடைபெற்றது.;

Update: 2020-05-14 10:53 GMT
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக அமைத்திக்காகவும், கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டியும் மகா ருத்ரயாகம் நடைபெற்றது. நேற்று மாலை அம்பாளுக்கும் நடராஜ பெருமாளுக்கும் சித்திரை மாத மகா அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்