"ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்" - தலைமை செயலாளர் அறிக்கை

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்;

Update: 2020-04-29 09:20 GMT
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பிய  சுற்றறிக்கையில், ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய 
வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்