கொரோனா வார்டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு - "கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை"
திருச்சியை சேர்ந்த, 24 வயது இளம்பெண் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.;
திருச்சியை சேர்ந்த, 24 வயது இளம்பெண் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.