நீங்கள் தேடியது "Thannthi News"
21 April 2020 10:27 AM IST
கொரோனா வார்டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு - "கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை"
திருச்சியை சேர்ந்த, 24 வயது இளம்பெண் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
