ஊரடங்கிலும் உணவுக்கு பஞ்சமில்லை - அம்மா உணவகத்திற்கு படையெடுக்கும் மக்கள்
மணப்பாறையில் பலரின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.;
மணப்பாறையில் பலரின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சிலர் பார்சல் வாங்கிச் செல்லும் நிலையில், பெரும்பாலானோர் அங்கு நின்று சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். அரசின் விதிமுறையின்படி, உள்ளே குறிப்பிட்ட நபர்கள் சாப்பிட்ட பின்னரே அடுத்து சிலருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.