மலேசிய பயணிகளுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி...

திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2020-03-20 04:14 GMT
திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மலேசியாவுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பதாக கமலுக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மலேசிய பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்