இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.;
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது. உண்மையில் மீன் மற்றும் இறைச்சியால் கொரோனா பரவுமா?