விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்த தக்காளி - தக்காளிகளை சாலையில் கொட்டி செல்லும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தக்காளி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலைகளில் கொட்டி செல்கின்றனர்.

Update: 2020-03-08 17:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தக்காளி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலைகளில் கொட்டி செல்கின்றனர். நடப்பாண்டில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 4 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தக்காளிகளை தரம் பிரித்து, சாலைகளில் விவசாயிகள் கொட்டி செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்