தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் நேரில் அஞ்சலி
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலுக்கு தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.;
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலுக்கு தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் அன்பழகனின் உடலுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்திய ஆதவன் ஆதித்தன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.