ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி மதிப்பிலான போதை மருந்து பறிமுதல்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2020-02-18 01:59 GMT
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் இருந்து, மெத்தோகுயிலேன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் போதை மருந்து பொருளை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்