தமிழ்நாடு நில அளவைத் துறையில் 60% காலி பணியிடங்கள்

தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள அறுபது சதவீத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Update: 2020-02-17 20:23 GMT
தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள அறுபது சதவீத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை செய்வதற்கான அதிகாரம் அளித்திடும் அரசின் கொள்கை முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்