"விபிஎன் சேவை மூலம் சிறார் ஆபாசப்படங்கள்" : தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார்.;

Update: 2020-02-05 14:37 GMT
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார். ஆனாலும், சிறுவர் ஆபாச படங்களை, விபிஎன் சேவை மூலம் பார்க்கப்படுவதால், அதனை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.  
Tags:    

மேலும் செய்திகள்