பார்வையாளர்களை வியக்க வைத்த சிறுமி : இடைவிடாது தவில் வாசித்து அசத்தல்

கும்பகோணம் அருகே ஒருமணி நேரம் இடைவிடாது தவில் வாசித்து 14 வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர்.;

Update: 2020-01-27 03:08 GMT
கும்பகோணம் அருகே ஒருமணி நேரம் இடைவிடாது தவில் வாசித்து 14 வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். கபிஸ்தலம் பகுதியில் தமிழ் மக்கள் கலை விழா, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன்நடைபெற்றது. அதில், நாதஸ்வர தவில் கச்சேரியில், பெரியவர்களுக்கு நிகராக, அமிர்தவர்ஷினி என்ற சிறுமி தவில் வாசித்து அசத்தினர். அவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைக்கண்ணு, சிறுமியை பாராட்டி சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்