தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி
தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.;
தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.