காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு : காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பங்கேற்பு

விழுப்புரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு துறை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

Update: 2020-01-13 12:15 GMT
விழுப்புரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு துறை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. 857  துறை  பணியாளர்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக  தேர்வு நடைபெறும் இடத்தில்  காவல்துறை தலைவர் கணேசமூர்த்தி மற்றும் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்