நீங்கள் தேடியது "SI Exam"

தமிழக காவல்துறையின் உதவி ஆய்வாளர் தேர்வு - 1,42,000 பங்கேற்பு
12 Jan 2020 12:36 PM IST

தமிழக காவல்துறையின் உதவி ஆய்வாளர் தேர்வு - 1,42,000 பங்கேற்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு , இன்று 32 இடங்களில் நடைபெற்று வருகிறது.