தமிழக காவல்துறையின் உதவி ஆய்வாளர் தேர்வு - 1,42,000 பங்கேற்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு , இன்று 32 இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறையின் உதவி ஆய்வாளர் தேர்வு - 1,42,000 பங்கேற்பு
x
தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு, இன்று 32 இடங்களில் நடைபெற்று வருகிறது. 969 காலிப்பணிடங்களுக்கு மொத்தம் 1 லட்சத்தி 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை நடக்கும் காவல் துறை பிரிவினருக்கான தேர்வை 17 ஆயிரத்தி 500 பேர் எழுதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்