குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி - இல.கணேசன்,கெளதமி உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் பா.ஜ.க வினர் பேரணியாக சென்றனர்.

Update: 2020-01-10 02:36 GMT
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் பா.ஜ.க வினர் பேரணியாக சென்றனர். கண்டோன்மெண்ட் எம். ஜி.ஆர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், நடிகை கெளதமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தஞ்சை,திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினரும் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்