புதுக்கோட்டையில் மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி

புதுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசியாவிலேயே பலசாலியான மனிதர் விருது பெற்ற மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-01-09 14:48 GMT
புதுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசியாவிலேயே பலசாலியான மனிதர் விருது பெற்ற மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை  பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்